ஆம்புலன்ஸ் சேவை - முஸ்லிம் பொதுநலச் சங்கம் சார்பில், இன்ஷா அல்லாஹ் ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கி அனைத்து சமுதாய மக்களுக்காக சேவை செய்ய உள்ளோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் !அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே
, நமது ஊரில் ஆம்புலன்ஸ் சேவை மிகவும் தேவை உடைய ஒன்றாக இருப்பதால், நமது தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கம் சார்பில், இன்ஷா அல்லாஹ் ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கி அனைத்து சமுதாய மக்களுக்காக சேவை செய்ய உள்ளோம். வல்ல ரஹ்மான் இதற்கு உதவி செய்வானாக. இதற்கான தொகை ரூபாய்.5,00,000/- லட்சம் ஆக இருப்பதால், நமது சகோதரர்கள் அனைவரும் அதிகமான நன்கொடையை அளித்து, இன்ஷா அல்லாஹ் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள்புரிவானாக.
உங்களது நன்கொடையை கொடுக்க, கீழ் கண்ட தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.
நியாஸ்,
+91 98 43 607212.
காதர் சாஹிபு(ஆனா மூனா),
+91 96 77 378133.



மேலும் முஸ்லிம் பொதுநலச்சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்.

0 Response to "ஆம்புலன்ஸ் சேவை - முஸ்லிம் பொதுநலச் சங்கம் சார்பில், இன்ஷா அல்லாஹ் ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கி அனைத்து சமுதாய மக்களுக்காக சேவை செய்ய உள்ளோம்."

Post a Comment