மருத்துவ உதவி-தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம். நாள்:23-04-2014




அஸ்ஸலாமு அலைக்கும் !அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 23.04.2014 அன்று கீழக்கரை தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம் சார்பாக உடல் நிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

மேலும் முஸ்லிம் பொதுநலச்சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்.

0 Response to "மருத்துவ உதவி-தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம். நாள்:23-04-2014"

Post a Comment