தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்.

தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து  நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் (19.11.2016)


அஸ்ஸலாமு அலைக்கும் !அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே. அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 19.11.2016 இன்று கீழக்கரை தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து  நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 135க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...!






தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கத்திற்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன். MPNS KILAKARAI Version:1.0 இந்த அப்ளிகேசன் உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் முஸ்லிம் பொதுநலச் சங்கம் சேவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் உங்கள் அலைபேசியிலேயே பெற முடியும்.




மேலும் முஸ்லிம் பொதுநலச்சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்.

0 Response to "தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்."

Post a Comment