
அஸ்ஸலாமு அலைக்கும் !
அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே நமது முஸ்லிம் பொதுநல சங்கம் மற்றும் ETA கம்யூனிட்டி வெல்பர் டிரஸ்ட் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் மற்றும் பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
0 Response to "முஸ்லிம் பொதுநல சங்கம் மற்றும் சமுதாய நல அறக்கட்டளை சார்பாக மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது (16-01-2014)"
Post a Comment