பொது மருத்துவ முகாம் - மதுரை வேலம்மால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. தெற்குத் தெரு முஸ்லீம் பொதுநலச் சங்கம் மற்றும் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம்.



அஸ்ஸலாமு அலைக்கும்!அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே. அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 08.07.2017 இன்று கீழக்கரை  மதுரை வேலம்மால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. தெற்குத் தெரு முஸ்லீம் பொதுநலச் சங்கம் மற்றும் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி இணைந்து  நடத்திய இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
 அல்ஹம்துலில்லாஹ்...!



0 Response to "பொது மருத்துவ முகாம் - மதுரை வேலம்மால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. தெற்குத் தெரு முஸ்லீம் பொதுநலச் சங்கம் மற்றும் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம்."

Post a Comment