கல்வி உதவி-தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம். நாள்:29-6-2014




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 29.06.2014 அன்று கீழக்கரை தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம் சார்பாக சகோதரரின் படிப்பிற்காக ரூபாய் 1500 கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!அல்லாஹ் அந்த சகோதரரின் கல்வி ஞயானத்தை அதிகபடுத்துவானாக ...!

0 Response to "கல்வி உதவி-தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம். நாள்:29-6-2014 "

Post a Comment