மருத்துவ உதவி-தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம். நாள்:01-02-2014

                               

அஸ்ஸலாமு அலைக்கும் !அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 01.02.2014 அன்று கீழக்கரை தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம் சார்பாக உடல் நிலை பாதிக்கப்பட்ட  சகோதரர்க்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 785 /- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...! 

0 Response to "மருத்துவ உதவி-தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம். நாள்:01-02-2014"

Post a Comment