அஸ்ஸலாமு அலைக்கும் !
அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே கீழக்கரை 16,17 வார்டு மக்களுக்காண ஆதார் அடையாள அட்டை பதிவு முகாம் நமது முஸ்லிம் பொதுநலச் சங்கத்தில் 12-12-2013 மற்றும் 13-12-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்றது இம்முகாமில் சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
-அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.
S. முகம்மது நவ்சின் கான்.

0 Response to "நமது முஸ்லிம் பொதுநலச் சங்கத்தில் ஆதார் அடையாள அட்டை பதிவு முகாம் நடைபெற்றது."
Post a Comment