முஸ்லிம் பொதுநல சங்கம் சார்பில்.கால்வாய்களுக்கு ஒரு அடி தூர்வாரி கால்வாய் மூடி போட்டுத்தர வேண்டி கீழக்கரை நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை!
தெற்குதெரு முஸ்லிம் பொதுநல சங்கம் சார்பில் 18 வது வார்டு பகுதியில் சின்னக்கடை தெருவில் இருந்து தெற்குதெரு வழியாக பேட்டைதெரு ( யூசுப் சுலைஹா கிளினிக் ) வரை உள்ள கழிவுநீர் கால்வாய்களுக்கு ஒரு அடி தூர்வாரி கால்வாய் மூடி போட்டுத்தர வேண்டிகீழக்கரை நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை!
சங்கத்து தலைவர் நியாஸ் மற்றும் சங்கத்து உறுப்பினர்கள் 18 வது வார்டு கால்வாய் மூடி விசயமாக நகராட்சி அலுவலத்திற்கு நேரில் சென்று சேர்மன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
சங்கத்து தலைவர் நியாஸ் மற்றும் சங்கத்து உறுப்பினர்கள் 18 வது வார்டு கால்வாய் மூடி விசயமாக நகராட்சி அலுவலத்திற்கு நேரில் சென்று சேர்மன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
இதற்கு சேர்மன் அவர்கள் இந்த விசயமாக போர்கால அடிப்படையில் குறுகிய காலத்தில் கால்வாய் மூடி போட்டுத்தருகிறேன் என்று நமது சங்கத்துக்கு உறுதி அளித்துள்ளார் .
இதற்கு சங்கத்து சார்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்மன் அவர்களுக்கு நன்றி கூறினர் .



0 Response to "முஸ்லிம் பொதுநல சங்கம் சார்பில்.கால்வாய்களுக்கு ஒரு அடி தூர்வாரி கால்வாய் மூடி போட்டுத்தர வேண்டி கீழக்கரை நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை!"
Post a Comment