இம்முகாமுக்கு கீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க தலைவர் செய்யது நியாஸ்கான் தலைமை வகித்தார். செயலாளர் கபீர், துணைச் செயலாளர்கள் சகீர், சுபியான் மற்றும் நிர்வாகி ஹனீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் மற்றும் பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மருத்துவர் சித்ராதேவி கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தார். உதவியாளர்கள் கவிதா, பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
0 Response to "முஸ்லிம் பொதுநல சங்கம் மற்றும் ETA கம்யூனிட்டி வெல்பர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்- 31/10/2013 "
Post a Comment