தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநல சங்கம் மற்றும் ETA கம்யூனிட்டி வெல்பர் டிரஸ்ட் இணைந்து மாதம் இருமுறை நடத்தும் இலவச மருத்துவ முகாம்



   நமது சங்கத்தில் நடக்கும் மருத்துவ முகாம் மூலம் 70 நபர்கள் ஒருநாளில் பயன் பெறுகின்றனர் .
இந்த முகாமில் ரத்தகொதிப்பு சோதனை ,சக்கரை அளவு சோதனை ,உடல் எடை ஆகியவை இலவசமாக பார்க்கபடுகிறது .
இலவச மருந்துகளும் கொடுக்கபடுகிறது .


இங்கு பொது மருத்துவம் தொடர்பான அனைத்தும் இலவசமாக பார்க்க படுகிறது .

0 Response to "தெற்குத்தெரு முஸ்லிம் பொதுநல சங்கம் மற்றும் ETA கம்யூனிட்டி வெல்பர் டிரஸ்ட் இணைந்து மாதம் இருமுறை நடத்தும் இலவச மருத்துவ முகாம் "

Post a Comment